Thaai Madiyil Thalaiyai Saikkiren
தாய் மடியில் தலையை சாய்கிறேன் என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ.

இந்த மாதம் வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடலாக தாய் மடியில் தலையை சாய்க்கிறேன் என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.