Annathae Teaser Update

அண்ணாத்த படத்தின் டீஸர் குறித்த சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Annatha Teaser Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

35 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது இந்த படத்தின் டீஸர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அவரு இல்லன்னா நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது – Director R. Kannan SPeech

அதாவது இந்த படத்தின் டீஸர் இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆயுத பூஜை தினங்களில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.