Terminator Tamil Trailer Launch
Terminator தமிழ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆர்யா ஆங்கருடன் சேர்ந்து மேடையில் ஜிம் ஒர்க் அவுட் செய்தார்.

Terminator Tamil Trailer Launch : ஆர்யா மற்றும் சூர்யா இருவரின் நடிப்பில் வெளியான காப்பான் படம் ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர்யா பொதுவாகவே உடல் பயிற்சி மற்றும் சைக்ளிங் செய்வது என்று அதிக கவனம் கொண்டவர். மேலும், தவறாமல் அதை கடைபிடிப்பவர் ஆர்யா.

தல, தளபதி வழியை பின்பற்றுங்கள் – சேரனுக்கு அறிவுரை சொன்ன விவேக் .!

ஆர்யாவின் நண்பர்களையும் உடல் பயிற்சி செய்ய சொல்லி அடம்பிடிப்பர் ஆர்யா. Terminator தமிழ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை ஆங்கர் ரம்யா தொகுத்து வழங்கினார். மேடையில் பேச வந்த ஆர்யா ரம்யாவையும் ஒர்க் அவுட் செய்ய சொல்லி உள்ளார்.

ரம்யா முன்னதாகவே ஜிம் ஒர்கவுட் செய்யும் பழக்கம் உள்ளவர் என்பதால், ஆர்யா செய்ய சொன்னதும் உடனே செய்துவிட்டார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here