அண்ணாத்த திரைப்படத்தின் பிசினஸ் முந்தைய படத்தை காட்டிலும் குறைந்த விலைக்கு நடைபெற்று உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Telungu Business of Annathae Movie : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

‘பலே பவுலர்’ ஹர்ஷல் பட்டேல் : விக்கெட் 32.. பிராவோ சாதனையை சமன் செய்தார்

அண்ணாத்த பிசினஸ்.. முந்தைய படத்தை காட்டிலும் குறைந்த விலை - வெளியான ஷாக்கிங் தகவல்.!!

இந்த படத்தில் இருந்து அண்ணாத்த அண்ணாத்த மற்றும் சாரக் காற்றே ஆகிய பாடல்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் இந்த படத்தின் டீஸர் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது.

நானும் SUPER STAR ஆகி இருப்பேன்., என்னோட அம்மாதான் தடுத்துட்டாங்க – Abirami Ramanathan.! | Latest HD

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் தெலுங்கு பிசினஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்க ரைட்ஸ் ரூபாய் 14 கோடிக்கு நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இது முந்தைய படமான தர்பார் படத்தின் பிசினஸை விட மிக குறைவு என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.