Shakshi Southri

Actress Tweet : சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டு விட்டு தற்போது அது நான் இல்லை என ஜகா வாங்கியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி சௌத்ரி. சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்தி கொள்வதை வாடிக்கையாக வைத்து வந்தார்.

உங்க கிட்ட இருந்து ஒரு கதை கிடைச்சுடுச்சு, காப்பி ரைட் பண்ணிடாதீங்க விஜய் – மோகன் ராஜா ட்வீட்.!

அப்படி தான் வெளியிட்ட போட்டோ, வீடியோக்களை பார்த்து விட்டு ஒரு சிலர் எனக்கு 1 நைட்க்கு 1 கோடி ரூபாய் தருகிறேன் என அழைப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் நான் விற்பனைக்கு அல்ல என கூறி விட்டதாகவும் அந்த பதிவில் ஆவேசமாக கூறியிருந்தார்.

தனுஷ் படைத்த சாதனையெல்லாம் இப்படி ஆகிடுச்சே – ரவுடி பேபி ராமர் வெர்ஷனை பாருங்க.!

இந்நிலையில் தற்போது அப்படி நான் எதையும் ட்வீட் செய்யவில்லை, என்னுடைய அனுமதி இல்லாமல் என் அட்மின் பதிவு செய்து விட்டார் என ஜெகா வாங்கியுள்ளார்.

Shakshi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.