Telugu Titans vs U Mumba : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Pro Kabaddi League

Telugu Titans vs U Mumba :

Telugu Titans vs U Mumba : புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

காதலனை திருமணம் செய்த வைஷ்ணவி, கல்யாணத்தில் கூட இப்படியா? – அவரே வெளியிட்ட புகைப்படம்!

இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ், மும்பை அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்புடன் விளையாடின. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 15- 15 என சமனிலை வகித்தன.

பிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா? மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும் இது தான் காரணமா? – புகைப்படத்துடன் இதோ.!

ஆனால், இரண்டாவது பாதியில் யு மும்பா அணியினர் அதிரடியாக ஆடினர். இறுதியில்,

மும்பை அணி 41 – 27 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.