Telugu Mersal Creates Record : Thalapathy Vijay | Atlee | Samantha | Nithya Menon | Kajal Aggarwal | Latest Cinema News, Tamil Cinema News

Telugu Mersal Creates Record :

Telugu Mersal Creates Record : இப்படம் தெலுங்கில் அதிரிந்தி எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் தெலுங்கு பதிப்பு யூ டியூபிலும் தற்போது வெளியாகி மூன்று நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

என்னை கார் வரை வந்து வழியனுப்புவார் – அஜித் குறித்து உருகிய பிரபல நடிகை!

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய கேரியரில் மறக்கவே முடியாத ஒரு படம் மெர்சல். இந்த படத்தில்தான் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்தார்.

இப்படம் தெலுங்கில் அதிரிந்தி எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் தெலுங்கு பதிப்பு யூ டியூபிலும் தற்போது வெளியாகி மூன்று நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.