விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் வெறித்தனமாக உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாவது எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Teaser Update About Enemy : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவர் அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி.

விஷால், ஆர்யா கூட்டணியில் வெறித்தனமாக உருவாகும் எனிமி - டீசர் வெளியாவது எப்போது தெரியுமா??

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது.

குதிரையுடன் டோனி ஓட்டப் பந்தயம் : இன்ஸ்டாவில் வெளியிட்டார் சாக்‌ஷி

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் விஷால், மற்றும் ஆர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Valimai டப்பிங் வேலைகள் முடிந்தது! – Ajith Manager கொடுத்த Update | Thala Ajith | H.Vinoth | Yuvan