வலிமை படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Teaser Release Date of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வெள்ளத்தில் மிதக்கும் 1,043 கிராமங்கள் : பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு..பரிதவிப்பு..

வலிமை படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி இது தான் - வெளியான செம அப்டேட்ஸ்

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மற்றும் பலர் இந்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் டீஸர் குறித்து அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வலிமை டீசர் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் 43 SECRET-ஐ உடைத்த Director கார்த்திக் நரேன்..!