TeamIndia Arrive in Dharamsala : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Virat Kholi, Rohit Sharma

TeamIndia Arrive in Dharamsala :

TeamIndia Arrive in Dharamsala :  மூன்று வகை கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் தொடங்குகிறது.

மலச்சிக்கலை விரட்டும் தூதுவளை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

இந்த போட்டியில் பங்கேற்பதாக இந்திய அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று தரம்சாலா சென்றடைந்தனர். அவர்களுக்கு அம்மாநில அதிகாரிகள் சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீரர்களுக்கும் மாலையுடன் தொப்பி அணிவிக்கப்பட்டது. வரவேற்பு அளிக்கப்பட்ட படங்களை பிசிசிஐ அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here