Tasty javarsis porridge Recipe
Tasty javarsis porridge Recipe

Tasty javarsis porridge Recipe – தேவையான பொருட்கள் :

பார்லி – 100 கிராம்,
ஜவ்வரிசி – 50 கிராம்,
கோதுமை ரவை – ஒரு கப்,
மோர் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.

தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

செய்முறை:-

1) பார்லியை பொ‌ன்‌‌னிறமாக வறு‌த்து‌ ‌ ரவையாக உடை‌த்து‌ ஜவ்வரிசியுடன் ஒன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

2) அவற்றுடன் கோதுமை ரவையை சேர்த்து, குக்கரில் போ‌ட்டு தேவையான அளவு ‌உ‌ப்பு‌ம், நீரு‌ம் ‌வி‌ட்டு வேக விடவும்.

சாமியாராக மாறிய ஓமக்குச்சி நரசிம்மன் மகன் – முதல் முறையாக வெளியான ஷாக்கிங் புகைப்படம்.

3) ஆறியதும் குக்கர் மூடியைத் திறந்து மோர் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

4) உப்பு, மோருக்கு பதிலாக பால், சர்க்கரை சேர்த்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here