Tapsee Pannu Controversy Video : Fans Reaction and Comments | Bollywood Cinema News | Tamil Cinema News | Viral Video News
ஆணின் அந்தரங்க இடத்தை பிடித்து அழுத்தும் காட்சியில் நடித்துள்ள டாப்ஸியை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

Tapsee Pannu Controversy Video : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் டாப்ஸீ. இவர் தற்போது ஆக்ஷன் குமார் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள மிஷன் மங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் டாப்சீ மட்டுமில்லாமல் வித்யா பாலன், நித்யா மேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி டாப்சீயை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

கார் ஓட்டும் காட்சி ஒன்றில் காமெடிக்காக டாப்சீ பக்கத்தின் இருக்கும் ஆணின் ஆணுறுப்பை அழுத்துவது போல நடித்துள்ளார்.

இதனால் நோ மீன்ஸ் நோ தான். ஒரு ஆணின் அந்தரங்களை அவரது அனுமதி இல்லாமல் தொட கூடாது என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் காதலன் காதலியை தாக்கிய காட்சியை டாப்சீ விமர்சித்து இருந்ததையும் தற்போது சுட்டி காட்டி அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.