கருப்பன் படத்தின் குடும்ப குத்து விளக்காக நடித்து அசத்திய தான்யா கவர்ச்சிக்கு மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Tanya Ravichanthiran Photo Gallery : தமிழ் சினிமாவில் வலம் வரும் பல நடிகைகள் அறிமுகமாகும் போது அடக்க ஒடுக்கமாக நடித்து விட்டு அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற கவர்ச்சிக்கு மாறுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது.

அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் – இனி தமிழிலேயே இப்படி தானாமே.!

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று கருப்பன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான்யா ரவிச்சந்திரன்.

இப்படத்தில் கிராமத்து பெண்ணாக அடக்கமாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது மாடர்ன் உடையில் லைட் கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய், வனிதா பதிவிட்ட கருத்தை பார்த்தீங்களா? – வைரலாகும் ட்வீட்.!

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Tanya Ravichandhran Tanya Ravichandhran Tanya Ravichandhran

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.