Tamizh Padam 3 ask Sathish
Tamizh Padam 3 ask Sathish

தமிழ் படம் 3 உருவாக இருப்பதாக சதீஷ் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

Tamizh Padam 3 ask Sathish : தமிழ் சினிமாவில் சி எஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, சதீஷ் இன்னும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தமிழ் படம்.

அரபு நாட்டையே அதிரவைத்த டாப் 5 தமிழ் படங்கள் இதுதான் – வசூல் நிலவரத்துடன் வெளியான தகவல்.!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை போல் ட்ரோல் செய்து உருவானதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 2.ஒ அக்ஷய்குமார் கெட்டப்பில் இருக்கும் சதீஷ் எப்பா வில்லன் நடிகர்கள் கொஞ்சம் பார்த்து கெட்டப் போடுங்க. இதெல்லாம் போட்டுட்டு இருக்க முடியல, சிம்பிளா ஒரு மச்சம் வச்சுட்டு நடிங்க என கோரிக்கை வைத்துள்ளார்.