Tamira Bharani Banu Baby Photo is Viral on Internet.! | kollywood CInema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
தாமிரபரணி படம் மூலம் பிரபலமான பானுவின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Tamira Bharani Banu Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் தாமிரபரணி. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பானு என்னும் முக்தா.

டிக் டாக்கிலும் விஜய் படைத்த சாதனை – வெளியான ஆதாரம்.!

இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்த இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் ரிங்கு டாபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Thamira Barani Banu

Actress banu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.