Tamilnadu Records in Agriculture

வேளாண் துறையிலும் தமிழக அரசு பெரும் புரட்சியை மேற்கொண்டுள்ளது எனலாம்.

Tamilnadu Records in Agriculture : வேளாண் துறையில் தமிழக அரசு இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அப்படி வேளாண் தறையில் தமிழக அரசு ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் நல்ல திட்டங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

  1. 2019 இல் உலகளாவிய வேளாண் விருதை வென்ற தமிழகம்
  2. கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100 லட்சம் டன் நெல் கொள்முதல்
  3. இதுவரை வரலாறு காணாத வேளாண் வளர்ச்சி
  4. 17 லட்சம் விவசாயிகளின் ரூபாய் 5780 கோடி கடன் தள்ளுபடி
  5. விவசாயிகளின் நலன் தமிழ்நாட்டின் நலம் எனும் கொள்கை.
  6. 30 ஆண்டுகளில் இல்லாத மகசூல்
  7. குடிமராமத்து திட்டத்தின் மூலமாக நீர்நிலைகள் பாதுகாப்பு
  8. விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
  9. தக்க நேரத்தில் விவசாய உற்பத்திக்காக அணைகளிலிருந்து நீர் திறப்பு.
  10. மானிய விலையில் விதைகள் விற்பனை.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களால் விவசாயத்துறையில் தமிழக அரசு பெரும் மாற்றங்களையும் புரட்சியையும் படைத்துள்ளது.

https://youtu.be/_jxKKg8gjic
Attachments area
Preview YouTube video வேளாண் துறையில் தமிழக அரசு படைத்த பெரும் புரட்சி! – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா? | Tn govt