Tamilisai Comment Vijay

Tamilisai Comment Vijay : எங்க டார்கெட் விஜய் இல்லை என தமிழிசை பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பரபரப்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். பல்வேறு பிரச்சனைகளை தாண்டி கடந்த தீபாவளியில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

பொதுவாக விஜய் படம் என்றாலே பா.ஜ.க எதையாவது பிரச்சனை செய்து கொண்டே இருக்கும். அதே போல் தான் தற்போதும் எச். ட்விட்டர் பக்கத்தில் நல்ல கதையா திருடுங்க என விமர்சனம் செய்து இருந்தார்.

இதனையடுத்து தற்போது தமிழிசை தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் எங்களது டார்கெட் விஜயை குறை கூறுவது இல்லை.

விஜய் மாய உலகில் வாழ்ந்து வருகிறார். மக்களுக்காக களப்பணிகள் எதுவும் செய்யாமல் நேரடியாக முதல்வராக நினைப்பது தவறு.

திரையுலகில் வேண்டுமானால் இது நடக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி நடக்காது. விஜயால் சரியான அரசியல் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here