Tamilisai and Arul Relationship Details
Tamilisai and Arul Relationship Details

தெலுங்கானா ஆளுநர் தமிழ் இசைக்கும் தி லெஜன்ட் அருளுக்கும் இடையேயான உறவுமுறை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tamilisai and Arul Relationship Details : தமிழ் சினிமாவில் நடிகர்களாக வலம் வருபவர்களுக்கு இணையாக வெறும் ஐந்து நிமிட காட்சி விளம்பரங்களில் உள்ளூர் அழகி முதல் வெளியீடு அழகி வரை நடனமாடி பிரபலமானவர் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள்.

இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தமன்னா நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பொன்மகள் வந்தாளுக்கான டிஜிட்டல் விளம்பரங்களை அட்டவணையிட்ட நேர்காணலுடன் துவக்கியிருக்கிறார் ஜோதிகா!

ஆனால் இப்போது சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கும் அருளுக்கு இடையேயான உறவுமுறை குறித்து தான்.

சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருளின் மனைவியின் அம்மாவிற்கு தமிழிசையின் அம்மா சித்தி முறை வேண்டுமாம்.

அப்படி என்றால் அருளின் மனைவி தமிழிசைக்கு அக்கா மகள் என்ற உறவு முறை வரும். எனவே தமிழிசை சரவணா ஸ்டோர் அருளுக்கு மாமியார் முறை.

அருளுக்கு தமிழிசை மாமியார் முறையா?? இது தெரியாம போச்சே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.