Tamil Thalaivas Loss This Season : Sports News, Latest Sports News, India, Sports, Latest Sports News, Pro KabaddiLeague, Chennai

Tamil Thalaivas Loss This Season :

புரோ கபடி போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு சில போட்டிகள் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் படு மோசமாக விளையாடி வரும் நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் இருந்த நிலையில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாட்னா அணி 36 புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணி வெற்றி பெற்றது.

சன் டிவி-க்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ் சீரியல்கள் – டாப் 5 சீரியல் லிஸ்ட் இதோ.!

இதனை அடுத்து கடைசி இடத்தில் இருந்த பாட்னா அணி 9-வது இடத்திற்கு முன்னேறியது. இதனை அடுத்து பதினோராவது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

இ‌ந்த வெற்றி தோல்வியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை தவிர வேறு மாற்றம் இல்லை.

மேலும் முதல் ஐந்து இடத்தில் எந்தவித மாற்றமும் ஏற்டாத நிலையில் வழக்கம்போல் டெல்லி, பெங்கால், அரியானா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.