Tamil Serial Shooting Restart
Tamil Serial Shooting Restart

சீரியல்களின் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று வீடியோவுடன் வெளியிட்டுள்ளது.

Tamil Serial Shooting Restart : தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு இணையாக வரவேற்பை பெற்று வருகின்றன சின்னத்திரை சீரியல்கள்.

நம்புங்க இதுக்கு பேரு ஒர்க்கவுட்… இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் வீடியோவை வெளியிட்ட ஷிவானி – தீயாக பரவும் வீடியோ

சன் விஜய் ஜீ தமிழ் கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு இது புதிய செய்திகளை ஒளிபரப்பி குடும்பப் பெண்களை கவர்ந்து வருகின்றன.

அதன் விளைவு பெண்கள் சீரியலை பார்ப்பதற்காக கணவன்மார்களை தவிக்கவிட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் தான் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக சீரியல் சூட்டிங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தளபதியை வைத்து களத்தில் இறங்கிய பிரபல டிவி சேனல் – கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா?

இந்த நிலையில் தற்போது சீரியல் ஷுட்டிங்கள் நிபந்தனையடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது சூட்டிங் தொடங்கியுள்ளன.

இது குறித்த வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை பார்த்து போச்சா இனி சாப்பாடு கிடைக்காதா என குடும்பத் தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.