Tamil New Year Movies

Tamil New Year Movies : தமிழ் புத்தாண்டில் சூர்யாவின் NGK படத்துடன் மூன்று படங்கள் மோத இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு படங்களாவது ரிலீஸாகி விடும். அதே போல் திருவிழா நாட்கள் என்றால் பல படங்கள் ரிலீஸாகும்.

அப்படி தான் கடந்த 2018-ல் கிறித்துமஸ் ரிலீசாக ஒரே நாளில் 6 படங்கள் ரிலீசாகி இருந்தன. இதனையடுத்து பொங்கல் ரிலீஸாக விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன.

இந்நிலையில் தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட NGK படத்தை தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.

இதே தினத்தில் தற்போது மேலும் மூன்று படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

1. சூர்யாவின் NGK

2. விக்ரமின் கடாரம் கொண்டான்

3. ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3

4. கென்னடி கிளப்