Tamil Nadu CM Corona Test Results
Tamil Nadu CM Corona Test Results

முதல்வர் பழனிச்சாமிக்கு எடுக்கப்பட்ட கொரானா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

Tamil Nadu CM Corona Test Results : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் வட்டாரத்திலும் உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கதுரை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வாலியில் ஒரே நாள் நடித்த ஹீரோயினாக நடித்த நடிகை, சிம்ரன் உள்ளே வந்தது எப்படி?? – முதல் முறையாக வெளியான ஷாக்கிங் ஃப்ளாஷ்பேக் ‌

இவர்கள் முதல்வருடன் தொடர்பில் இருந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட மற்ற அமைச்சர்களுக்கு கொரானா பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில் முதல்வர் பழனிசாமி உட்பட யாருக்கும் கொரானா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.