Diwali Movie Release 2020

தீபாவளி விருந்தாக OTT வழியாக வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Tamil Movies Release in Diwali 2020 : ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுது வழக்கமான ஒன்று. பெரும்பாலான மக்கள் இது போன்ற பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு திரையரங்குகளை நாடுவது உண்டு.

ஆனால் இந்த வருடம் பரவியுள்ள கரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் புதிய படங்கள் ரிலீஸ் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறி உள்ளது.

இதன் காரணமாக பல திரைப்படங்கள் தொடர்ந்து OTT வழியாக வெளியாகி வருகின்றன. தீபாவளி விருந்தாகும் சில திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் ஹாட்ஸ்டார் உள்ளிட்டவைகள் மூலமாக ரிலீசாக உள்ளது.

அப்படி தீபாவளி விருந்தாக வெளியாகும் திரைப்படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

  1. சூரரை போற்று – நவம்பர் 12
  2. மூக்குத்தி அம்மன் – நவம்பர் 14
  3. நாங்க ரொம்ப பிஸி – சன் டிவியில் ரிலீஸ்

அட்லி தயாரிப்பில் அந்தகாரம் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் பூமி உள்ளிட்ட திரைப்படங்களையும் தீபாவளி ரிலீசாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.