வலிமை திரைப்படம் தள்ளி போன நிலையில் வரும் பொங்கலுக்கு 8 சிறிய பட்ஜெட் தமிழ் படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamil Movies Pongal Release List : தமிழ் சினிமாவில் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி கல்லா கட்டுவது என்பது வழக்கமான ஒன்று. இந்த வருட பொங்கலுக்கு வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருந்தன.

ஆனால் கொரானா காரணமாக திரையரங்குகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது. பெரிய படங்கள் தள்ளிப் போன நிலையில் 8 சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேஸில் களம் இறங்குகின்றன.

நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Vendhu Thanindhathu Kaadu

சந்திரபாபு நாயுடுவுக்கு, இந்த ஞானம் அப்போது ஏன் வரவில்லை : ரோஜா சாடல்

அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க

  1. என்ன சொல்லப் போகிறாய்
  2. ஏஜிபி
  3. மருத
  4. கொம்பு வச்ச சிங்கம்டா
  5. கார்பன்
  6. ஐஸ்வரியா முருகன்
  7. நாய் சேகர்
  8. பாசக்கார பய

இந்த படங்கள் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Attachments area