மெல்போர்ன் விருதுக்கு சூர்யாவின் திரைப்படம் தேர்வாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Tamil Movies in Melbourne Awards : மெல்போர்ன் திரைப்பட மிக விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த விருது விழாவிற்காக திரைப்படங்கள் தேர்வு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் சினிமாவிலிருந்து சேத்து மான், நஸீர் உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த படங்களுக்கான பிரிவில் போட்டியிடுகின்றது.

கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது, இந்திய மகளிர் ஹாக்கி அணி..

அதேபோல் சிறந்த இயக்குனர்களுக்கான பிரிவில் சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர்களுக்கான பிரிவில் சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Corona-வால் தாமதமாகும் Bigg Boss Season 5 – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Kamal Haasan

இந்த ஆண்டு முதல் வெப்சிரீஸ் தொடர்களுக்கும் விருது வழங்கப்பட இருப்பதால் தே ஃபேமிலி மேன் 2 தொடரில் நடித்த சமந்தா பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் யார் யாருக்கு விருது கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.