Tamil Cinema Function Video
Tamil Cinema Function Video

ஒரே விமானத்தில் ரஜினி, கமல், விஜய், தனுஷ் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒன்றாக பயணம் செய்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Tamil Cinema Function Video : தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

அப்போது வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்காக ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் என அனைத்து திரையுலக பிரபலங்களும் ஒன்றாக ஒரே விமானத்தில் சென்று உள்ளனர்.

அப்படியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் தளபதி அப்போவே செம ஸ்டைலாக இருந்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் நடந்த ரிசப்ஷன்.. ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் – இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படங்கள்!

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ராஜா போல வந்திறங்கினார் தளபதி என கூறி வருகின்றனர்.

https://twitter.com/Deepa_off/status/1284401737818923008?s=19

ரசிகர்கள் கமெண்ட்ஸ்