அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Tamil Cinema Celebrities Marriage Age Different : திரையுலகில் நடிகர், நடிகைகளாக இருக்கும் பிரபலங்கள் வயதான பிறகு திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது. இருந்தாலும் நடிகைகள் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்கின்றனர். நடிகர்கள் பலர் 40 வயதாகும் தற்போது வரை திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இன்றைய ராசி பலன்.! (24.7.2021 : சனிக் கிழமை)

இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் துணையுடன் அதிக வயது வித்தியாசம் உண்டு. அப்படி அதிக வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் - முழு விவரம் இதோ

1. அஜித் – ஷாலினி :

தல அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் எட்டு வருடம் வயது வித்தியாசம்.

2. விஷால் – அனிஷா :

விஷாலுக்கு அனிஷா என்பவருடன் நிச்சயம் முடிந்து திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென இந்த திருமணம் நின்று போனது. நிச்சயத்தின் போது விஷாலுக்கு 41 வயது அனிஷாவுக்கு 27 வயது.

3. ஜெனிலியா – ரித்தேஷ் :

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் மலையாள நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய 29வது வயதில் ஜெனிலியா திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவருடைய கணவருக்கும் 9 வருடம் வயது வித்தியாசம்.

4. அசின் – ஷர்மா :

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இவர் தன்னுடைய முப்பதாவது வயதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சர்மாவிற்கு அப்போது 40 வயது. இருவருக்கும் பத்து வருடம் வயது வித்யாசம்.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்!