புகை பிடிக்கும் பழக்கத்தை அடியோடு தூக்கி எறிந்த தமிழ் சினிமா நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Tamil Cinema Actors Smoking Habits : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பலர் இருந்து வருகின்றனர். படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை பெரும்பாலான நடிகர்கள் நடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இவர்களில் ஒரு கட்டத்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டவர்களும் உண்டு. அவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம் வாங்க

  1. ரஜினிகாந்த்

படங்களில் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் ரஜனிகாந்த். இதற்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகை பிடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டார்.

  1. கமல்ஹாசன்

11 வயதில் இருந்தே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் கமலஹாசன். இதனால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்து அவர் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டார்.

  1. தல அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்துகொண்ட பிறகு அந்த பழக்கத்தை கைவிட்டு விட்டார்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை அடியோடு தூக்கி எறிந்த தமிழ் சினிமா நடிகர்கள் - காரணத்தோடு இதோ விவரம்.!!
  1. வெற்றி மாறன்

பல தேசிய விருதுகளை அள்ளி குவித்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்த நிலையில் அதனை அடியோடு நிறுத்தி விட்டார்.