தடுப்பூசி போட்ட பின்னர் கொரானாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் யார் யார் என பார்க்கலாம் வாங்க.

Tamil Celebrities List Infected COVID19 After Vaccination : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் தற்போது வரை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

நாளுக்கு நாள் இந்த வயதில்தான் பாதிக்கப்படுபவர்களில் அதனால் இறந்து போவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதேசமயம் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு சில பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்ட பின்பும் கொரானாவால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரபலங்கள் - யார் யார்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

அவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம் வாங்க

  1. கமல்ஹாசன்

அமெரிக்கா சென்று வந்த இவர் தனக்கு லேசான இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் ஏற்கனவே தடுப்பூசியை செலுத்திக் கொண்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  1. நதியா :
தடுப்பூசி போட்ட பின்பும் கொரானாவால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரபலங்கள் - யார் யார்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
தமிழக கிரிக்கெட் அணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

பிரபல நடிகையான இவர் ஒருவனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பிறகும் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

  1. ஷெரின் :

தனுசின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரபலமான இவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் குறைவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.

கேரளவே நம்மளை பாராட்டுது – Anbil Mahesh Poyyamozh Speech | iSpark TV for Skills Development

  1. ஆண்ட்ரியா :

நடிகை, டேன்சர், சிங்கர் என பன்முகத்திறமைகளை கொண்ட ஆண்ட்ரியா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.