Tamil Celebrities Affected by COVID 19
Tamil Celebrities Affected by COVID 19

தமிழ் சினிமாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

Tamil Celebrities Affected by COVID 19 : சீனாவின் கடந்த வருடம் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதி தீவிரமாக பரவி பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரே அடியாக 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மான நித்யா மேனன் – இப்போ எப்படி இருக்கார் பாருங்க (புகைப்படங்கள் உள்ளே)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் அதை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மிஷ்கின், அருண் விஜய், மோகன் ராஜா, எடிட்டர் மோகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் மட்டுமல்லாமல் மேலும் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் தான் தெரிய வரும். தமிழன் பட இயக்குனர் மஜித்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.