Samantha Denied Nayanthara Movie
நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா வெளியேறியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

Tamil Actress Samantha  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் சமந்தாவும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர்.

சமந்தா போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி – என்ன செய்துள்ளார் பாருங்க!

ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து சமந்தா விலகி கொண்டதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதனை பிரபல பத்திரிகையாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார், அதனால் தான் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் எனவும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு சமந்தா என்ன விளக்கம் தர போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.