நடிகைகளின் சம்பள விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Tamil Actress Salary List2021 : இந்திய சினிமாவில் பல நடிகைகள் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றன அவர்களில் நயன்தாரா அனுஷ்கா திரிஷா கீர்த்தி சுரேஷ் சமந்தா உள்ளிட்ட நடிகைகள் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பவர்கள்.

இவர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதாவது நயன்தாரா ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

சமந்தா மூன்றரைக் கோடி சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒரு படத்திற்கு ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்குகிறார்கள்.

காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு இரண்டு கோடி சம்பளமாக வாங்குகிறார். இவரது கைவசம் 7 திரைப்படங்கள் உள்ளன. மேலும் புதிய தமன்னா ஆகியோர் ஒன்றரை கோடி சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.