Tamil Actress Photo | Tamil Cinema Actress | KamalHaasan Daughter | AksharaHaasan | AksharaHaasan Gallery | Priya Anand | Namitha

போட்டி போட்டு கொண்டு மூன்று தமிழ் நடிகைகள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

Tamil Actress Photo : திரையுலகில் எந்தவொரு நிகழ்வு என்றாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ட்விட்டர் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

இன்றும் அப்படி தான் ப்ரியா ஆனந்த், அக்ஷராஹாசன், நமிதா ஆகியோர்களின் பெயர்கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளன.

அக்ஷராஹாசன் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கான ஹேஸ்டேக் தான் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

அதே போல் நமிதாவிற்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூற அவரது பெயரும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.