
தீபாவளி வாழ்த்து என்ற பெயரில் கவர்ச்சி விருந்து வைத்துள்ளனர் நடிகைகள்.
Tamil Actress in Diwali Wishes Photos : திரை உலகில் உள்ள பிரபலங்கள் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட தினங்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். யாஷிகா ஆனந்த் மாளவிகா மோகன் பிரபலங்கள் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
