Tamil Actors in School Life Photos
Tamil Actors in School Life Photos

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் தனுஷ் போன்ற நடிகர்களின் பள்ளிப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Tamil Actors in School Life Photos : தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்கள் என பலர் உள்ளனர். அவர்களுக்கு என ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவர்களைப் பற்றிய சிறிய தகவல் வெளியானால் போதும் அதனை அவர்களது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த வகையில் தற்போது திடீரென திரையுலகப் பிரபலங்களின் பள்ளிப்பருவ புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

பொத்தி பொத்தி வச்சதை போட்டுடைத்த முக்கிய பிரபலம் – ஜகமே தந்திரம் படத்தின் கதை இது தான்!

பிரபல சமூக வலைதளமான ஹலோவில் #நடிகர்களின் பள்ளிக்கூட புகைப்படங்கள் என்ற டேக் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இதில் ரசிகர்கள் அஜித், விஜய், சூர்யா, என பல முன்னணி நடிகர்களின் குழந்தைப்பருவ புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். பலரின் புகைப்படங்கள் இவரது என ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அவற்றில் ஒரு சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

1
2
3
4
5
6