Tamil Actors Fun Moments in Shooting
Tamil Actors Fun Moments in Shooting

ஷூட்டிங் ஸ்பாட்டில் தல-தளபதி அடித்த லூட்டி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil Actors Fun Moments in Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய், ரஜினி, சூர்யா என பலர் உண்டு.

பெரும்பாலும் ஒரு திரைப்படம் வெளியாகும் போது அவைகளில் குறிப்பாக சில காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

ஆனால் அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது நடிகர்களிடையே செம லூட்டி, கலாட்டா, கலாய் போன்றவை நிச்சயம் இருந்திருக்கும்.

சினிமா படப்பிடிப்புகளை தொடங்கலாம்.. ஆனால் இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்.!!(Opens in a new browser tab)

அந்த வகையில் தற்போது தல அஜித் தளபதி விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்தபோது அதில் அஜித் விஜய் ஆகியோர் அடித்த லூட்டி குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவர் மட்டும் அல்லாமல் மற்ற நடிகர் நடிகைகளின் ஷாட்டுகளில் நடிக்கும் போது தங்களை மீறி சிரித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ