நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் அக்கவுண்டில் முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வைரல் தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் சிறப்பான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் தமிழில் மட்டும் நடித்து தனது எல்லையை சுருக்கிக் கொள்ளாமல் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என நடித்து தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டுள்ளார்.

முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் தனுஷ்!!… வைரல் தகவல்லால் ரசிகர்கள் உற்சாகம்.

ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக திகழும் தனுஷ் தற்பொழுது தனது ட்விட்டர் அக்கவுண்டில் முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதாவது 2010ல் ட்விட்டரில் அறிமுகமான தனுஷ் தற்பொழுது 11 மில்லியன் பாலோவர்களைப் பெற்று முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் தனுஷ்!!… வைரல் தகவல்லால் ரசிகர்கள் உற்சாகம்.

இவரைத் தொடர்ந்து அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ள பட்டியலில் நடிகர் சூர்யா (8.1) மில்லியன், கமல்ஹாசன் (7.5) மில்லியன், சிவகார்த்திகேயன் (7.5) மில்லியன், ஜிவி பிரகாஷ் (6.4) மில்லியன், ரஜினிகாந்த் (6.2) மில்லியன், விஜய் (4) மில்லியன், ஜெயம் ரவி (3.8) மில்லியன் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இந்த வைரல் தகவலால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் தனுஷ்!!… வைரல் தகவல்லால் ரசிகர்கள் உற்சாகம்.