Tamil Actor Daughter Controversy
Tamil Actor Daughter Controversy

தமிழ் நடிகர்கள் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Actor Daughter Controversy : தமிழகத்தில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணமோசடி செய்த காசி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த இவர் 70க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோ எடுத்து பண மோசடி செய்துள்ளார்.

பட்ஜெட் 14 கோடி, வசூலும் லாபமும் எவ்வளவு தெரியுமா? – மிரள வைக்கும் படையப்பா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.!

இவரின் காம வலையில் மிகப்பெரிய தமிழ் நடிகரின் மகள் ஒருவரும் சிக்கியுள்ளார். அவருடைய வீடியோவும் இந்த இளைஞரிடம் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் நடிகரின் மகள் யார் என்பது குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.