
Thambi Ramaiah : தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரமேஷ் தில்லை என மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
தல அஜித்திற்கு தாய் மாமாவாக நடித்துள்ள தம்பி ராமையா அஜித்துடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் தல அஜித் மாஸ் அண்ட் கியூட் லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
#ThambiRamaiah trending ????????#CountdownStartsForVISWASAM
— ✝️???????????????? ???? (@ThalaAddicTss) November 11, 2018
#ThambiRamaiah
Beautiful combo
இந்த சிரிப்பு தாங்க படத்தோட வெற்றி ???????????????? pic.twitter.com/3pwfUOWyhv— மது_அஜித்தியன் (@madursan) November 11, 2018