Tamannaah Without Makeup
Tamannaah Without Makeup

தமன்னா மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Tamannaah Without Makeup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. பிரம்மாண்ட படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார்.

உடம்பிலேயே செக்ஸியான பாகம் என்றால் அது இது தான் – மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம், மேடம் எதை சொல்றாங்க பாருங்க.!

ஊரடங்கு உத்தரவால் தற்போது வீட்டில் இருக்கும் தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸ்களை பெற்று வருகிறது.