கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உன்னிடம் மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் தற்போது கதாநாயகியை மையமாக கொண்ட கதைக்களத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.