Tammannaah

Tamannaah : அஜித், விஜய் கிட்ட கூட கேட்காததை உதயநிதியிடம் கேட்டுள்ளார் தமன்னா. இது அவரது ரசிகர்களுக்கே கொஞ்சம் ஷாக் தான்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணே கலைமானே திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பேட்டையா? விஸ்வாசமா? எது டாப் வசூல்? – உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்.!

சீனு ராமசாமி இயக்க ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது நடிகை தமன்னா பேசும் போது இதுவரை நான் இப்படி யாரிடமும் கேட்டதில்லை. முதல் முறையாக உதயநிதி சாரிடம் கேட்கிறேன்.

அவர் நடிக்கும் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.