Tamannaah Secrets : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Tamannaah Speech
மேக்கப் மீது தனக்கு ஈர்ப்பு அதிகம் எனவும் அதனால் தான் எப்போதும் இவருடன் தான் படுத்து உறங்குவேன் என பல பர்சனல் தகவல்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.

Tamannaah Secrets : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

தற்போது பட வாய்ப்புகள் குறைய தொடங்கவே ஓரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் ஒப்பு கொண்டு வருகிறார்.

பிக் பாஸ்ல வேஸ்ட்.. அஜித் விஜயாலும் ஒரு ப்ரோஜனும் இல்ல – போட்டியாளரின் சர்ச்சை பேச்சு.!

இந்நிலையில் தற்போது தமன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் திரை துறையில் இருப்பதால் எனக்கு மேக்கப் மீது ஓர் ஈர்ப்பு உண்டு.

புது போஸ்டருடன் வெளியான NKP அப்டேட் – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இதோ.!

அதனால் நான் எப்போதும் என்னுடைய மேக்கப் பணியாளருடன் தான் தூங்குவேன் என கூறியுள்ளார். மேக்கப் போடவில்லை என்றால் எனக்கு ஒரு வேலையும் நடக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.