Tamannaah Rain Photo shoot
Tamannaah Rain Photo shoot

ஜிம் உடையில் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி காலை தூக்கி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தமன்னா.

Tamannaah Rain Photo shoot : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ், சூர்யா என அத்தனை நடிகர்களையும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது தமன்னா பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இணையத்தை அதிர வைத்த அஞ்சலியின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ

அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் மழையில் நனைந்தபடி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

தமன்னா வெளியிட்டுள்ள மேலும் சில அழகிய புகைப்படங்கள்