தமன்னாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

தமன்னாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?? வைரலாகும் தகவல்.!!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 32 வயதாகும் தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வந்த நிலையில் தற்போது இவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

தமன்னாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?? வைரலாகும் தகவல்.!!

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. திருமணம் காரணமாக தற்போது எந்த ஒரு படத்திலும் கையெழுத்து இடாமல் இருந்து வருகிறாராம். மேலும் இது காதல் திருமணம் எனவும் சொல்லப்படுகிறது.