Tamannaah Marriage : Tamanna Opens Up about Her Marriage Plan | Actress Tamanaa Marriage | Tamil Cinema News | Kollywood Cinema News
திருமணத்துக்கு தயாராக உள்ள தமன்னா விஜயிடம் மாப்பிளை தேடுமாறு கூறியிருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Tamannaah Marriage Plan : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்திருந்த திரைப்படம் தேவி 2.

அஜித் தான் ஹாட், ஆனால் விஜய்? – தமன்னா ஓபன் டாக்.!

கடந்த வாரம் NGK திரைப்படத்துடன் ரிலீசான இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு பல்வேறு பேட்டிகளை கொடுத்து வந்தனர்.

அப்போது தமன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என கேட்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு ஒரு ஆண் தேவை, அவரை தேடி கண்டு பிடிக்கணும். இயக்குனர் விஜயிடம் கூட மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கேன். வீட்டிலும் மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்காங்க என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.