Tamannaah Latest Still
Tamannaah Latest Still

ஒட்டுத் துணியில்லாமல் சவாலை ஏற்று புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தமன்னா.

Tamannaah Latest Still : இந்தியாவின் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் பொழுதைப் போக்குவதற்காக வித்தியாசமான சவாலை மேற்கொண்டு வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷா இது? கல்லூரி படிக்கும் போது பெண் தோழிகளுக்கு நடுவே அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா? – புகைப்படம் உள்ளே.!

சில தினங்களாக தலையணையை வைத்து தன்னுடைய உடலை மறைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் பில்லோ சேலஞ்ச் வைரலாகி வருகிறது.

தற்போது இந்த சவாலை ஏற்று நடிகை தமன்னாவும் தலையணை வைத்து தனது அங்கங்களை மறைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.