பச்சை நிற புடவையில் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார் தமன்னா. இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

Tamannaah Photo Gallery : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. எந்த கதாபாத்திரமாக துணிந்து ஏற்று நடிப்பவர் தமன்னா.

ஆனால் சமீப காலமாக சொல்லி கொள்ளும் அளவில் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் படங்களில் குத்து பாட்டுக்கு கூட ஆட்டம் போட்டு வருகிறார்.

அப்படி தான் ஏதோ ஒரு படத்தில் பச்சை நிற புடவையில் படு செக்சியாக ஆட்டம் போட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி தமன்னாவா இது என ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

Tamannaah Tamannaah

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.