லாக்டவுனில் கூடிய எடையை குறைத்து மீண்டும் ஒல்லியாகியுள்ளார் நடிகை தமன்னா.

Tamannaah in Weighloss Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

கொரானா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு ஷூட்டிங் இல்லாத சமயத்தில் உடல் எடை கூடி குண்டாகினார் தமன்னா. கொஞ்சம் கொள்கையான மாறியிருந்த தமன்னா தற்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக ஹாட்டாக மாறியுள்ளார்.

சிம்பு விவகாரத்தில் Modi-யையும் சந்திக்க தயார்! – Silambarasan Mother Usha Rajendar ஆவேச பேட்டி

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.