முகமெல்லாம் சுருங்கி போன நிலையில் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Tamannaah in Maldives Beach : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

மேலும் இவர் கதாநாயகியை மையப்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மாலை தீவு கடற்கரைக்குச் சென்று உள்ள தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களில் அவர் முகம் சுருங்கிய நிலையில் காணப்படுவதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதாகி விட்டதா என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.